Kadavul Engae Irukkirar (Tamil)

£3.00

தெய்வீகத்தை உணர்வது எப்படி? • ஆசையும் ஆன்மீகமும் ஒன்றுக்கொன்று முரணானதா? • சாமியார் என்றால் யார்? • யோகத்திற்கும் காமத்திற்கும் அடிப்படை ஒன்றுதான் என்கிறார்களே? • போன்ற பல கேள்விகளுக்கு சத்குரு அவர்களின் தீர்க்கமான பதில்கள் இடம் பெற்றுள்ளன. ‘‘கடவுள் எங்கே இருக்கிறார்? அவரை நான் பார்க்கமுடியுமா?’’ போன்ற கேள்விகளுக்கு விடை காணும் ஆவல் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. அவர்களுக்கு இந்த நூல் சரியான தேர்வாக நிச்சயம் இருக்கும்.

Vithiyai Maatrum Vinyanam (Tamil)

Sold Out

யோக அறிவியலின் சாரம் முழுவதும் ஒருவரின் புரிதலை மேம்படுத்துவதுதான். ஒருவருடைய புரிந்து கொள்ளும் தன்மையை மேம்படுத்தாமல் படைத்தவனின் வழிமுறைகளை அறிந்திட முயற்சி செய்தால் அது எல்லாவிதமான முரண்பட்ட கருத்துக்களுக்கும் குழப்பங்களுக்கும் இட்டுச் செல்லும். தெளிவை அடைவதற்கு முயற்சி செய்வதைவிட உறுதியான நம்பிக்கை கொள்வதற்குத்தான் மனிதர்கள் முயற்சி செய்து கொண்டிருக்கின்றனர். கடவுளள் என் கையைப் பிடித்துக் கொண்டிருக்கிறார் என்ற எண்ணம் உங்களுக்கு உறுதியான நம்பிக்கை அளிக்கிறது. இந்த நம்பிக்கை தான் உலகத்தைப் பல்வேறு விதங்களில் சீரழித்துக் கொண்டிருக்கிறது. வெளிச் சூழ்நிலையை மாற்றுவதால் மட்டும் நமது வாழ்க்கையின்...